12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு கால அட்டவணை டவுன்லோட் செய்யலாம் 12th Public Exam Timetable in Tamil
2025 ஆண்டு நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொருத்த வரையில் மார்ச் மாதம் மூன்றாம் தேதி தேர்வுகளை தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் ஒன்பதாம் தேதி வெளியிடப்படும் எனவும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன தேதியில் என்ன மாதிரியான தேர்வுகள் நடைபெறும் எனவும் … Read more