Lubber Pandhu OTT release Date லப்பர் பந்து கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படம் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் , தேவதர்ஷினி சுகுமாரன், காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகிய பிரபலங்கள் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
Lubber Pandhu Story
இந்த திரைப்படத்தின் டைரக்டர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விளையாட்டு திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் அட்டகத்தி தினேஷ் நடிப்பு மிகவும் அற்புதமாகவும் மிக எளிமையான நடிப்பை இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தின் டைரக்டர் தமிழரசன் பச்சமுத்து நெஞ்சுக்கு நீதி, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படத்தை இயக்கு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Lubber Pandhu OTT release Date
Movie Name | Theater Release Date | OTT Platform | OTT Release Date |
Lubber Panthu | 20 September | Disney plus Hotstar | October 2024 |
Also Read More :வாழை முதல் டிமான்டி காலனி 2 வரை ott release this week tamil