ott release this week tamil தங்களால் முதல் டிமாண்ட் காலனி 2 வரை இந்த வாரத்தில் வெளியேறக்கூடிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.தமிழ் திரை உலகில் கொரோனா காலத்திற்குப் பிறகு இப்பொழுது அதிகமாக திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அனைத்து திரைப்படங்களும் திரையரங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு ஓரிரு வாரங்களில் OTT தளங்களில் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் இந்த வாரம் புதிய திரைப்படங்கள் அட்டகாசமான படங்களை OTT தளங்களாக , நெட்லிக்ஸ், அமேசான் பிரைம், Zee5 , ஹாட்ஸ்டார் போன்ற எண்ணற்ற தளங்களில் கண்டு களிக்கலாம்.
ott release this week tamil
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடுவது போலவே, OTT தலங்களுக்கும் திரைப்படங்களை வெளியிடும் பொழுது அதை கண்டு கலைக்க ரசிகர்கள் யாராலும். அந்த வகையில் இந்த வாரத்தில் என்ன மாதிரியான திரைப்படங்கள் ஓட்டி டி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
வாழை | ஹாட்ஸ்டார் | செப்டம்பர் 27 |
டிமான்டி காலனி 2 | zee5 | செப்டம்பர் 27 |
தலை வெட்டியாவும் பாளையம் | அமேசான் பிரைம் | செப்டம்பர் 20 |
காதல் தி கோர் | நெட்லிக்ஸ் | செப்டம்பர் மாத இறுதியில் |
தங்களான் | Netflix | செப்டம்பர் 20 |