மகாத்மா காந்தி 100 நாள் வேலை இந்தியாவின் கிராம புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை திட்டம். ஆனால் அவை 2008 இல் தான் அமல்படுத்தப்பட்டது. மேலும் அடிக்கடி 100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றங்களும் மற்றும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டே உள்ளது.
அதன் பெயரில் புதிதாக தமிழக அரசால் ஒரு புதிய அரசாணியை 100 நாள் வேலை திட்டத்தில் உருவாக்கியுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்வழி காட்டும் அரசாணையாக தான் இருக்கிறது.
Also Read :பள்ளி மாணவர்களுக்கு குஷி …. மாதம்தோறும் 1000 கிடைக்கப் போகுது யாருக்கு தெரியுமா?
100 Naal Velai Thittam
இந்த திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் நபர்களுக்கு காடுகளை பராமரிக்கவும் நிலத்தை பராமரிக்கவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக 18004252152 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலா மகிழ்ச்சியில் மக்கள்ம். மேலும் மாவட்ட வாரியாக குறைத்திருக்கும் கூட்டத்திற்கும் வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளிக்க முடியும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
100 Naal Velai Thittam புதிய உத்தரவு
அந்த வகையில் கிட்டத்தட்ட 250 கோடி ரூபாயில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5,000 புதிய சிறு குறு குளங்கள் அமைக்க தமிழக அரசின் மூலமாக அறிவுரை படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பகுதிகளுக்கு விவசாய நிலங்களுக்கு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீரை சேமிக்கவும் விவசாயம் செழிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் ஏரி குளங்கள் கிணறுகளில் தண்ணீரை அதிகப்படுத்தவும் விவசாயத்தை ஊக்குவிக்கவும் பயன்படும். மேலும் புறம்போக்காக இருக்கும் அரசு நிலங்களை கையகப்படுத்தி அதில் குளங்கள் மற்றும் ஏரிகளை அமைக்க அறிவுடைய படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆன செய்தி தான்.