100 நாள் வேலை திட்டம் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தில் அவர்களது பல மாற்றங்களை மத்திய மற்றும் மாநில அரசாங்கள் எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசால் புதிய ஒரு அரசாணியை 100 நாள் வேலை திட்டத்திற்காக அறிவித்துள்ளது. அதில் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
100 நாள் வேலை திட்டம்
2005 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வருவது பற்றிய நூறு நாள் திட்டம் 2008 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. அப்போது புதிய புதிய மாற்றங்கள் கொண்டு வந்த நிலையில் இப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை மீதம் 8 மணி நேரம் வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளத்தையும் வழங்கிடவும், மேலும் காடுகள் அகற்ற முடியும் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த மாதிரி வேலையும், அதேபோல் கண்ணீர் ஊற்றும் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பங்கு பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும் படிக்க:August Month Upcoming Tamil Movies