andhagan box off collection இத்தனை கோடியா?

    andhagan box off collection    சாக்லேட் பாய் என்ற பெயர் கொண்ட நடிகர் பிரசாந்த். 90களில் வெளிவந்த படங்களில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலுமே இருந்தது. ஒருவேளை இவர் சினிமா துறையிலே இருந்திருந்தால் கண்டிப்பாக அஜித், விஜய் போன்ற முன்னணி மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக இருந்திருப்பார். ஏனென்றால் அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்களும் , ரசிகை அதிகம்.

andhagan box off collection
          andhagan box off collection

கூடி விரைவில் வெளியே வர இருக்கும GOAT திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் அவர்கள் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த் நடிப்பில் பல நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த அந்தகன் திரைப்படம் கடந்த வெள்ளி என்று தெரியவில்லை வெளியிடப்பட்டது. கண்டிப்பாக இந்த திரைப்படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்போல் இல்லாத இருக்கும் என தான் பலராலும் எண்ணப்பட்டது. ஆனால் அதை உடைத்து எறிந்து அந்தகன் திரைப்படம் வரவேற்பையும் நல்ல வசூல் வேட்டையும் செய்து கொண்டிருக்கிறது.

andhagan Movie Review

ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது தமிழில் டப் செய்யப்பட்டு பிரசாந்தின் திரைப்படம் ஆக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் பிறமாறும் நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளனர். பல நாட்களுக்குப் பிறகு பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஆகியவரை திரையில் பார்ப்பது 90களில் கிடைத்த ஒரு விதமான பீல் கொடுக்கிறது என்பது போன்ற நல்ல பாசிட்டிவ் review கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: Food Corporation Of India( FCI ) இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு

andhagan box off collection

ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளில் அந்தகன் திரைப்படம் 65 லட்சம் ரூபாய் வசூல் வேட்டை அடைந்துள்ளது. அதேபோல் நேற்றைய தினம் கிட்டத்தட்ட 1.10 கோடி ரூபாய் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. அதேபோல இன்றைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண்டிப்பாக மேலும் குறைந்தபட்சம் 3 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை அடைய வாய்ப்புகள் இருக்கிறதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BigBoss8 Anchors இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா?

Leave a Comment