Bigboss8 கமல் இல்லாத பிக் பாஸ்…. பிக் பாஸ் பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…..

Bigboss8 கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு இருந்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை 15 க்கும் மேற்பட்ட நபர்களை ஒரே வீட்டில் வைத்து அவர்கள் செய்யக்கூடிய சிறு சிறு சண்டைகள் , சமாதானம், நகைச்சுவை போன்ற அனைத்து காண்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பலதரப்பட்ட கேமராக்கள் மூலம் அந்த வீட்டில் உள்ள நபர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வரை அனைத்தையும் கேமரா மூலம் விஜய் டிவி மூலமாக நாம் பார்த்துக் கொண்டிருப்போம். முதலில் இந்த நிகழ்ச்சி வெளிநாடுகளில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு இன்று தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நடந்து கொண்டு வருகிறது.

Bigboss 7 
bigboss8-kamalhasan-not-hosting-bigboss-session-8
                    bigboss8

கடந்த சீசன் மூலமாக ஒரே வீட்டில் இரண்டு அணியாக பிரித்து வேலை செய்துள்ளனர். இதில் பல சுவாரசியங்களும் பல ரசிக்கத்தக்க விஷயங்களும் நடந்தது. மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் வருவதற்கு ஒரு விதமான அதிர்ஷ்டம் தேவைப்படும் கூட சினிமா துறையிலால் பேசப்படுகிறது. ஏனென்றால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு அதில் பங்கு பெரும் நபர்களுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு வாய்ப்பை பெற்றுள்ளன.

அதனை தொடர்ந்து தான் பல நபர்களும் பிக் பாஸ் சீசனில் செல்ல ஆர்வமாக உள்ளன. அந்த வகையில் இந்த சீசனை கிட்டத்தட்ட ஏழு வருடமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் இப்படி ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றம் தான்.

இனி நான் இல்லை

நான் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. சினிமாவில் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் வருகிற பிக்பாஸ் சீசனில் என்னால் தொகுத்து வழங்க முடியாது..

என நடிப்பு திலகம் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்காமல் இருந்தால் வேறு யார் இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்யலாம்.

Also Read More :ஜெய்லர் 2 … director நெல்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

federal bank-ல் வேலைவாய்ப்பு…. 85,000 வரை சம்பளம் உடனே அப்ளை பண்ணுங்க

Leave a Comment