BigBoss8 Anchors இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா?

BigBoss8  கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் விஜய் டிவியில் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை இருந்து வெளிவரும் நபர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் சரி எத்தனை நாட்கள் பிக் பாஸ் வீடுகளில் இருக்கிறார்களோ அத்தனை நாட்களுக்கு சம்பளம் கிடைக்கிறது.

Also Read More:உடனே செக் பண்ணுங்க…1000 ரூபாய் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது

பல நபர்கள் இன்று பிக் பாஸ் மூலமாக தான் வெளியே வந்து சீரியல், படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாலமே உள்ளது. அந்த வகையில் கடந்த ஏழு சீசன்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அவர்கள் தற்போது படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

சரத்குமார்
bigboss8-new-anchor-announced-vijay-tv
      bigboss8-new-anchor-announced-vijay-tv

அந்த வகையில் நடிகர் சரத்குமார் அவர்கள் ஒருவேளை இதில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் போன சீசனை முதல் சிம்பு அவர்களையும் ஒருவேளை இதில் பங்கு பெறலாம் எனவும் ரசிகர்கள் பேசப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது சிம்பவும் கிடையாது சரத்குமாரும் கிடையாது எனவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளன.

விஜய் சேதுபதி

மேலும் பிக் பாஸ் சீசன் 8 இதில் தொகுத்து வழங்க விஜய் சேதுபதி அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும். அதற்கான கையெழுப்பங்களும் இடப்பட்டுள்ளதாகவும் இவை கூடிய விரைவில் விஜய் டிவி வாயிலாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவை உண்மையாக இருந்தால் இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் பதிவிடலாம்.

Bigboss8

மேலும் பிக் பாஸ் சீசன் 8 வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளதால். பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபலங்களை தேடி வருகின்றன. மேலும் இப்பொழுது இந்த ப்ரொமோஷனும் ஆரம்பித்து விடும். அதற்குள் பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க இருக்கும் நபர் யார் என்று தெரிந்துவிடும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் தான்.

Leave a Comment