இந்த பிரபலமும் கூட இருக்காங்களா ? bigg boss tamil season 8 contestants in Tamil

கிட்டத்தட்ட விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 8 சீசன்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஷோ என்றால் பிக் பாஸ் தான். கிட்டத்தட்ட 16க்கும் மேற்பட்டவர்களை ஒரே வீட்டில் வைத்து அவர்கள் தினந்தோறும் செய்யக்கூடிய அன்றாட வேலைகளை மக்களுக்கு காட்டுவது இந்த ஷோவின் முக்கிய நோக்கம்.

மேலும் அவர்கள் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இதில் பங்கு பெற்ற சில பிரபலங்கள் இன்று சினிமா துறையில் நல்ல முன்னேற்றத்தையும் அணிந்துள்ளன. அதேபோல் சில பிரபலங்கள் பிக் பாஸ் வந்து அவர்களுடைய சினிமா வாழ்க்கையை வெறுத்துள்ளன.

Bigboss8 Hosting-பிக் பாஸ் தொகுப்பாளர்

அந்த வகையில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். அவர் தற்போது சினிமாவில் சற்று பிசியாக இருப்பதால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாது என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி இந்த சீசனின் தொகுத்து வழங்க உள்ளார்.

BiggBoss 8 October -பிக் பாஸ் அக்டோபர் 06 முதல்
bigg boss tamil season 8 contestants in todaytamil
bigg boss tamil season 8 contestants in todaytamil

மற்ற சீசன்களை காட்டிலும் கடந்த சீசனில் 16 பேர் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய வீடு மற்றும் சிறிய வீடு என்ற வகையில் இருந்தன. இப்பொழுது எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புகள் ஏராளமாக உள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் ப்ரோமோ கூடி விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸில் பங்குபெறும் பிரபலங்கள் யார் யார்?

Vijay Vishal

model Amala Shaji

producer Ravinder,

actress Divya Duraisamy

 actor Senthi

Zoya

Kureshi

 

Leave a Comment