டிசம்பர் 31 கடைசி தேதி….. உடனே இது பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு

டிசம்பர் 31 கடைசி தேதி  தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது .அதன்படி குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்கப்படவில்லை டிசம்பர் இறுதிக்குள் பெயர் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் பிறந்து 15 வருடத்திற்குள் பிறப்புச் சான்றிதழில் குழந்தையுடன் பெயர் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம்.

டிசம்பர் 31 கடைசி தேதி
                   டிசம்பர் 31 கடைசி தேதி

அதன்படி அவ்வாறு பெயர் சேர்க்காத நபர்களுக்கு டிசம்பர் 31 தேதிக்குள் பெயர் சேர்க்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார துறை வாயிலாக பிறப்புச் சான்றிதழில் வழங்கப்படும்.

அப்படி பெயர் சேர்க்கப்படாத  பிறப்புச் சான்றிதழில் உள்ள பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Read More:பள்ளி மாணவர்களுக்கு குஷி …. மாதம்தோறும் 1000 கிடைக்கப் போகுது யாருக்கு தெரியுமா?

Leave a Comment