கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஆனால் இவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாம் மக்களாலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பல நபர்கள் சினிமா துறை வர வாய்ப்புக்காக சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெறுகிறது இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி ஆங்கர் ஆக வலம் வந்து கொண்டிருந்த மணிமேகலை சமூக ஊடகங்களில் தான் விஜய் டிவி கூப்பிட்டு கோமாளை விட்டு விலகுவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகை சித்தார்த் கல்யாண போட்டோஸ் இதோ
அது முழுக்க முழுக்க பிரியங்காவை தான் சாடியபடியே இருந்தது. மேலும் சாதாரண ஒரு குக்காக தான் இருக்க வேண்டும் ஆனால் அவர் அதை தவிர்த்து அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்கின்றார் என்பது போல மணிமேகலை அவர்கள் தெரிவித்து இருந்தார். அதற்கு விஜய் டிவி புகழ் பிரியங்கா அவர்கள் தனது ரிப்ளையும் இன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
CWC Priyanka Replay
குக் வித் கோமாளியாக இருக்கும் பிரியங்கா அவர்கள் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டே தான் இருப்பேன் இதுதான் என்னுடைய வேலை என்றும் மணிமேகலை அவர்களுக்கு பதில் அளித்தார் போல அவர் பதிவு ஒன்றே என்று சமூக வலை பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: Jio சிம் வச்சிருக்கீங்களா? மக்களே உஷார;.ஜியோவின் போலியான ரிச்சர்ட் திட்டம் Jio Fake Recharge Plans