சீ பிரியங்கா மாதிரி…… கேவலம் யாருமே இல்ல CWC மணிமேகலையின் ஆதங்கம்

  CWC மணிமேகலையின்    குக் வித் கோமாளி விஜய் டிவியில மிகவும் பிரபலமாகவும் அதிக நபர்களாக பார்க்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒவ்வொரு மணி நேரம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் சமையல் செய்வதை மிகவும் சுவாரசியமாகவும் டாஸ்க்களை கொண்ட நிகழ்ச்சியாகும் நடந்து கொண்டிருக்கும் இது 2019 ஆம் ஆண்டு முதல் மக்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இது பல நபர்களையும் சினிமா துறையில் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

CWC Manimalegalai ஆதங்கம்

cwc-manimegalai-going-to-quit-anger-cwc-priyanka-in-tamil
cwc-manimegalai-going-to-quit-anger-cwc-priyanka-in-tamil

இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியில் ஆங்கராக இருந்து வந்த லட்சுனுடன் இணைந்த மணிமேகலை திடீரென நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவினை தெரிவித்து இருந்தார். அதில் குக் வித் நிகழ்ச்சியில் நான் இனிமேல் இல்லை எனவும் சுயமரியாதையே இங்கு எனக்கு முக்கியம் எனவும் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களுக்கு போல சமைப்பதற்கு குக்காக வந்த ஒரு நபர் என்னை ஆங்கரிங் செய்யாமல் தடுப்பதாகவும் தனது வேலையை மறந்து ஆங்கரை போலவே அவர் மாறியதாகவும் இதனால் தன்னுடைய சுயமரியாதை நான் இழக்க விரும்பவில்லை எனவும் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணமே பிரியங்கா தான் எனவும் கடைசியாக நடந்த பெண் தொகுப்பாளருக்கான விருதினை பெற்ற பிரியங்காவிற்கு ஏற்கனவே மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் சலசலப்புகளுடன் தொடர்ந்து நிலையில் இவ்வாறு மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment