Demonte Colony 2 1st Day Collection

Demonte Colony 2 1st Day Collection டிமான்ட்டி காலனி கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்தையுடன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்தது. அந்த நேரத்தில் இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பும் பெற்றிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் மீண்டும் Demonte Colony 2 ஆகஸ்ட் 15 திரையரங்களில் வெளிசெய்யப்பட்டுள்ளது.

Demonte Colony 2 Movie Review

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இரண்டாம் பாகம் என்பது பல படங்களுக்கு ஃபிளாப் மூவி தான். ஏதோ ஒரு சில படங்கள் மட்டும் தான் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் பாகம் இரண்டில். அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்ட் காலனி 2 திரைப்படம் புதிய கண்ணோட்டத்தில் டெக்னாலஜி கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.

Demonte Colony 2 1st Day Collection
    Demonte Colony 2 1st Day Collection

சிலர் திரைப்படத்தை பார்க்கும் பொழுது பாகம் இரண்டில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் அரைத்த மாவை அரைப்பதற்கு பதிலாக சற்று சிந்தித்து யோசித்து இந்த திரைப்படத்தை எடுத்துள்ளனர். மேலும் இதில் உள்ள பேய்களும் சரி பழிவாங்கும் செயல்களும் சில நேரங்களில் சரி பூட்டப் படியும் சில நேரங்களில் பயத்தையும் கொண்டு வந்து செல்கிறது.

சில நேரங்களில் திக் திக் நிமிடங்களாக கூட தான் உள்ளது. இந்த திரைப்படத்திற்கு நேர் எதிராக நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படமும் ஆகஸ்ட் 15-ல் வெளிசெய்யப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த இரண்டு படத்திற்குமே, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Demonte Colony 2  1st Collection

எந்த ஒரு திரைப்படத்திற்கும் முதல் நாள் வசூல் வேட்டை என்பது மிக முக்கியம். அந்த வகையில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கான முதல் நாள் வசூல் வேட்டை என்பது. 1.02 கோடி ரூபாய். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவை அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை.

மேலும் படிக்க:thangalaan OTT Release Date

Leave a Comment