Demonte Colony 2 OTT Release Date தமிழ் சினிமா பொறுத்த வரையிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று பல திரைப்படங்கள் திரைக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி கடந்த சில மாதங்கள் பெரிதாக நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. அந்த வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டு திரைப்படங்கள் திரையரங்களில் வெளியிடப்பட்டது.
விக்ரம் நடிப்பில் உருவான Thangalaan திரைப்படமும், அருள்நிதி நடிப்பில் உருவான டிமான் டி காலனி 2 திரைப்படமும் நல்ல வரவேற்பு தான் பெற்றுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை ஒப்பிடும் பொழுது இந்த இரண்டு திரைப்படங்கள் பாசிட்டிவ் ரிவ்யூ தான் கொடுத்து வருகின்றன.
Demonte Colony 2 OTT
என்னதான் திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டாலும்.ott தளங்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஏராளமாக உருவாகிவிட்டன. HD பிரண்டு கொண்ட திரைப்படத்தை ஆன்லைன் மூலமாக OTT பார்க்கலாம். அந்த வகையில் Demonte Colony 2 OTT ரிலீஸ் Amazon Prime மூலம் ரிலீசெய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை செப்டம்பர் இறுதிக்குள் அமேசான் ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படலாம்.