செல்ல பிராணியாக வளர்க்கப்படும் விலங்குகளில் நாய்க்கு மிக முக்கிய இடம். காரணம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பு இருந்து நாய்களுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய ஒரு பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு மூன்று நாட்கள் கூட வளர்ப்பது வழக்கம். அது நமக்கு நன்றியுள்ளதாகவும் வீட்டையும் நம்மலையும் பார்த்துக் கொள்ள மிகப்பெரிய ஒரு ஜீவனாக உள்ளது.
அப்படிப்பட்ட நாய்களுக்கு ஒவ்வொருவரும் சிறப்பான பெயர் பிடித்து அழைப்பதுண்டு. அப்படி உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக இருக்கும் நாய்களுக்கு சிறப்பான தமிழ் பெயர்கள் மூலம் அவர்களை அழையுங்கள்.
Dog Pet Name in Tamil நாய் தமிழ் பெயர்கள்
- ரோஸி
- டைகர்
- ராமு
- கறுப்பி
- பப்பி
- சார்லஸ்
- ஜாக்
- ராக்கி
- நைட்
- நிம்மி
- ஜிம்மி
- சாரா
- chinki
- ஜிம்பா
- ராஜு
- kaju
- maya
- leo
- நிக்கி
- நீயோ
- ரியோ
- tank
- lzzy
- blla
- emma
- coco
- toby
- Hugo
- rocky
- baay
- dhoni
- poppy
- whitey
- pretty
- Rubaa
- brues