ஜெய்லர் 2 …..நெல்சன் இயக்கத்தில் 2023 ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ரஜினிகாந்த் நடிப்பில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அதற்கு முன்பு நடித்த பல திரைப்படங்கள் அவருக்கு தோல்வி மட்டும்தான் தந்து கொண்டிருந்த நிலையில் Jailer படம் அவருடைய சினிமா துறையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது.
Jailer 2
அதை தொடர்ந்து இந்த படத்திற்கான Jailer 2 படத்திற்கான சில ஆட்களை சில நாட்களுக்கு முன்பு யோகி பாபு அவர்கள் தெரிவித்து இருந்தார். அப்போது வரை ஜெயிலர் 2 திரைப்படம் திரைக்கு வருமா வராதா என்ற எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு யோகி பாபுவின் வீடியோ அதிகமாக பகிரப்பட்டு ஜெய்லர் 2 திரைப்படம் திரைக்கு வருவது உறுதியானது.
Nelson Dileep Kumar Salary
Nelson திலீப் குமார் அவர்களுக்கு Jailer 2 திரைப்படத்தில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வரை சம்பளம் இருக்கும் எனவும் மேலும் இது அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த செய்தி என்பது பரவலாக பேசப்பட்டு வருவது தான். ஆனால் இது உண்மையா இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Jailer 2 Release Date
இப்பொழுது ரஜினிகாந்த் அவர்கள் கூலி என்ற திரைப்படத்தில் மிகவும் பிசியாக இருப்பதால் , இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு பிறகு வேட்டையன் என்ற திரைப்படத்திலும் அடுத்த பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர்2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Also Read More :Sunthari Serial Actor மார்டன் உடையில்…. வேற லெவல்