பொதுவாகவே சினிமா துறையில் இருக்கும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய திருமண உறவை முடித்துக் கொள்வது காலம் காலமாக நடந்து வருவது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளாகவே பல முன்னணி நடிகை நடிகர்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையே விவாகரத்து மூலமாக பிரித்துக் கொண்டுள்ளன.
அந்த வகையில் நடிகர் தனுஷ் முதல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வரை அனைவரும் இந்த லிஸ்டில் சேர்ந்து விட்டன. அதை தொடர்ந்து ஜெயம் ரவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து செய்துள்ளார். இது முழுக்க முழுக்க தங்களுடைய வருங்காலத்தை எண்ணி தான் நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம் என ஏற்கனவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தெரிவித்து இருந்த நிலையில்,
இதை அனைத்துமே பொய் இது அவராகவே எடுத்த முடிவு தான் எங்களுக்கும் இந்த முடிவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை அவர் யாரிடம் இதைப் பற்றி கேட்கவில்லை என ஆர்த்தி ஏற்க மறுத்துள்ளார்.
எல்லாமே காரணம் ஆர்த்தி தான்
வீட்டில் உள்ள வேலைக்காரர்களுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லாததாகவும், ஆர்டி சிறிய செலவிற்கு கூட கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவதாகவும் மனம் உருகி நடிகர் ஜெயம் ரவி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈசி ஆறில் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டு தருமாறு அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More : இந்த பிரபலமும் கூட இருக்காங்களா ? bigg boss tamil season 8 contestants in Tamil