தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் அதிகமாக சினிமா துறையினர் திருமணம் செய்து கொள்வதும் பிறகு விவாகரத்து செய்து மற்றொரு திருமணம் செய்து கொள்வது வழக்கம் தான். இது காலகாலமாக இப்படித்தான் நடந்து வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் தனுஷ் முதல் இயக்குனர் ஜி வி பிரகாஷ் வரை இதே நிலைமைதான்.
Jayam Ravi & Arthi
அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் பல மாதங்களுக்கு முன்பு இருந்து விவாகரத்து சம்பந்தமான சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இன்று இரண்டு பேருடைய பரிசீனங்களையும் மேற்கொண்ட பிறகு வாழ்க்கையில் இருந்து பிரிந்து விடுவதாக தெரிவித்துள்ளன.
நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதை என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்னை சான்றோரின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல் வாழ்க்கைக்காக எடுக்கப்பட்ட ஒரு சொந்த முடிவாகும்.
என்பது போல ஒரு முடிவை நடிகர் ஜெயம் ரவி அவர்கள் எடுத்துள்ளார். மேலும் இது தன்னுடைய தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன். இதனால் என்னுடைய திரை துறையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது ரசிகர்களுக்கும் மற்றும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் பல திரைப்படங்களுக்கும் பொழுதுபோக்குகளுக்காகவும் நான் அயராக உழைப்பேன் எனவும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி அவர்களுடைய திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது
Read More: iPhone 16 Price, Specification ஐபோன் 16 இவ்வளவு குறைந்த விலைக்கு விற்க போறாங்களா?