சமீப காலமாகவே நாம் அன்றாட பயன்படுத்திக் கொண்டிருக்கும் வலைத்தளங்களில் பேஸ்புக் மற்றும் யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலமாக போலியான சில ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் பெயரில் சில நபர்கள் நடத்தி வருகின்றன. Jio Fake Recharge Plans
இந்தியாவின் முன்னணி டெலகம் நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜியோ. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது ரிச்சர்ட் கட்டணத்தை உயர்த்தியது. அதை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய அனைத்து நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 50 முதல் 500 வரை தொகையை அதிகப்படுத்தியது.
அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இணைய ஆரம்பித்த நாள் முதல் இணைதளத்தில் பலவிதமான போலியான நிறுவனங்கள் தங்களுடைய ரிசல்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
Jio Fake Recharge Plans
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வாயிலாக அதிகப்படியான விளம்பரங்கள் ஜியோவில் குறைந்து விலையில் ரீசார்ஜ் செய்து தருகிறோம் என சில போலியான நிறுவனங்கள் அறிவித்துக் கொண்டுள்ளது.
அதை நம்பி பல ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றன. ஏனென்றால் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை தருகிறோம் என சில போலி நிறுவனங்கள் போலீஸ் நபர்களால் நடத்தப்படும் இந்த விளம்பரங்கள் நம்பி பல நபர்களும் தங்களுடைய ஜியோ விற்கான குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் என எண்ணத்தில் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றன.
இவை அனைத்தும் முற்றிலும் போலியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பந்தமான கோளின் நிறுவனங்களால் நடத்தப்படும் விளம்பரத்தை நம்பி யாரும் உங்களுடைய போன் நம்பர் மற்றும் வங்கி கணக்கில் காண டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு நம்பர்களை பதிவிட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி ரீசார்ஜ் செய்யலாம்
நீங்கள் பயன்படுத்தும் எந்த விதமான சிம் கார்டுகளுக்கும் Gpay, phonepay, paytm, jiopay,ippopay போன்ற அதிகாரப்பூர்வமான UPI அப்ளிகேஷன்கள் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
அல்லது உங்கள் அருகில் இருக்கும் ஜியோ கேர் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம். அதைத் தவிர வேறு எந்த விதமான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை பார்வீடோ அதில் உங்களுடைய வங்கி கணக்கோ அல்லது போன் நம்பர்களை பதிவிட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.