கடந்த ஒரு வாரம் ஆகவே ஆந்திராவில் உள்ள பிரத்தியேக திருப்பதி கோவிலில் லட்டில் மாட்டு இறைச்சியின் கொழுப்பு. மீன் எண்ணெய். பன்றியின் கொழுப்பு ஆகியவை கலக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது வெங்கடேச பெருமாளின் பக்தருக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஒரு அதிர்வழிவை ஏற்படுத்தியது.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரி பாபு நாயுடு குற்றத்தை முன்னாள் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கவில்லை. மேலும் திருப்பதி கோவிலின் புனிதத்தை கொண்டு வர மூன்று நாள் யாகமும் வீடுகளில் விளக்கேற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க சோசியல் மீடியாக்களில் லட்டை பற்றி ஏராளமான வீடியோக்களும் memes ட்ரெண்டிங் ஆகி உள்ளது
Also Read More:மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி senthil balaji news today in Tamil
பரிதாபங்கள் youtube சேனல்
அதை தொடர்ந்து திருப்பதியில் லட்டு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக லட்டு பரிதாபங்கள் என்ற வீடியோவை யூடியூபில் இருந்து பரிதாபங்கள் சேனல் டெலிட் செய்தது. இருந்தபோதிலும் அந்த வீடியோ இப்பொழுது மிகவும் ட்ரெண்டிங் ஆகி கொண்டு உள்ளது.
என்னதான் வீடியோ டெலிட் செய்திருந்தாலும் இதை இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக பாஜக சார்பில் பிரபல பரிதாபங்கள் youtube மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.