சந்திர கிரகணம் வரும் நேரம் lunar eclipse 2024 in india

இந்த ஆண்டு இரண்டாவது சந்திர கிரகணமாக பௌர்ணமியில் வரும் கிரகணத்தால் ஏதேனும் நமக்கு ஆபத்து ஏற்படுமா எந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் வானில் தோன்றும் இதை வெறும் கண்களால் பார்க்கலாமா வேண்டாமா என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Also Read More:இன்றைய நல்ல நேரம் 18 செப்டம்பர் 2024 Today Nalla Neram in Tamil

கிரகணம் என்றால் என்ன?

இந்து மதத்தில் கிரகணம் என்பது மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. கிரகண நேரங்களில் அது சூரிய கிரகங்களமாக இருந்தாலும் சரி அல்லது சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி மிக முக்கிய கோவில்கள் நடை சாத்தப்படும். மேலும் பெண்கள் பொதுவாக கர்ப்பம் பெண்கள் கிரங்க நேரங்களில் வெளியே வரக்கூடாது.

இந்து சமயம் படி கிரகண நேரங்களில் தெய்வங்களுக்கு சக்தி இலக்க நேரிடும் என முன்னோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் lunar eclipse

lunar-eclipse-2024-timing-in-tamil
lunar-eclipse-2024-timing-in-tamil

2024 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்திர கிரகணம் தோன்றி விட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 18ஆம் தேதி மீண்டும் சந்திர கிரகணம் தோன்ற இருக்கிறது. மேலும் இந்த நாளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எந்த நேரத்தில் சந்திர கிரகணம் தோன்றி எந்த நேரத்தில் சந்திர கிரகணம் முடி வருகிறது என்பதையும் பார்க்கலாம்.

சந்திர கிரகணம் தோன்றும் நேரம் lunar eclipse Timing

செப்டம்பர் 18ஆம் தேதி புதன்கிழமை நிகழ்சிகளும் சந்திர கிரகணம் ஆனது இந்தியாவின் நேரப்படி காலை 6.11 மணிக்கு துவங்கி காலை 10.17 வரைக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நிகழவுள்ளது.

மேலும் பௌர்ணமி திதியானது செப்டம்பர் 17ஆம் தேதி காலை 1112 மணிக்கு தூங்கி செப்டம்பர் 18ஆம் தேதி காலை 910 மணி வரையில் உள்ளது. இதனால் பௌர்ணமியே தொடர்ந்து சந்திர கிரகணம் வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுமா எனும் கேள்விகள் எழத் தோன்றுகிறது.

பாதிப்பு ஏதேனும் வருமா?
lunar-eclipse-2024-timing-in-tamil
lunar-eclipse-2024-timing-in-tamil

இந்த கிரகணம் நாம் இந்தியாவில் பார்ப்பது சற்று கடினம் தான் ஆனால் ஐரோப்பா போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும். மேலும் இந்த கிரகணம் பகலில் தோன்றுவதால் நம்மளால் பொதுவாக இதை பார்க்க முடியாது. அதேபோல் இந்தியாவை பகலாக இருக்கும் பட்சத்தில் எந்தெந்த நாடுகளில் இரவாக இருக்குமோ அதில் சில நாடுகளால் மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால் பொதுவாக எந்த ஒரு விதமான வழிபாடுகளும் சந்திர கிரகத்தில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் எந்த விதமான சடங்குகளும் வழிபாடுகளும் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் வரை கிரகணம் முடிந்த பிறகு தான் செய்ய வேண்டும் எனவும் இதனால் வழிபாடுகளில் எந்த ஒரு விதமான சடங்குகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment