DHS நீலகிரி மாவட்ட நலவாழ்வு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க

நீலகிரி மாவட்ட நலவாழ்வு துறையில் வேலைவாய்ப்பு.. நீலகிரி மாவட்டத்தில் நலவாழ்வுத்துறை வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 43 பணியிடங்களுக்கான வேலை வேலைவாய்ப்புகளுக்கான ஆட்சி சிறப்பு அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. security guard, DEO , மற்றும் இதர பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Bigboss8 கமல் இல்லாத பிக் பாஸ்…. பிக் பாஸ் பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி…..

DHS Nilagri Recruitment 

DHS நீலகிரி மாவட்ட நலவாழ்வு துறையில் வேலைவாய்ப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும் மற்றும் ஆப்பிளின் மூலமாகவும் நேரடியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பணிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இதனுடைய கடைசி தேதி வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை அப்ளை செய்து கொள்ள முடியும்.

Authority Name DHS
Application staring Date 29-07-2024
Application End date 14-08-2024
post vacancy 43
Locations Nilagiri
website  Click Website

 

பணியின் பெயர்

  • Ayush medical Officer
  • Dispenser
  • Data entry Operators
  • other Job
வயதுவரம்பு
  • குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்
பணியிடம்

நீலகிரி மாவட்டம்

சம்பளம்
  • Ayush medical Officer- 34000 per Month
  • Dispenser  -750 Per Day
  • Data entry Operators -13500
  • OT assistant -11200 per Month
  • Speech therapist -23000 per month
  • Multi Purposes Health -7500 Per Month

கல்வித் தகுதி

குறைந்தபட்சம் கல்வி தகுதியானது 8 வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் மேலே கூறப்பட்டுள்ள பணிக்கான கல்வி நிறுவனங்கள் பெற்ற பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை வரவேற்கப்படுகின்றன

தேர்வு முறை
  • Offline
  • Online
எப்படி அப்ளை செய்வது

மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான இணைதளத்தில் சென்று வேலைக்கான பொத்தானை கிளிக் செய்து அதில் வரும் பிடிஎப் டவுன்லோட் செய்யலாம்.

பிறகு வீடியோவில் கேட்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கும் மேலும் அது சம்பந்தமான சில கல்விச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதில் நீங்கள் கண்டிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வசிப்பராக இருப்பது அவசியம்.

மேலும் பிடிஎப்ஐ ஜெராக்ஸ் செய்து DHS நீலகிரியில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்
  • 14-08-2024

B.E படித்திருந்தால் போதும்…….இந்திய கடற்படையில் வேலை-க்கு ஆட்கள்…

இந்தியன் ஆயிலில் 400 பணிக்கான காலி பணியிடங்கள்… உடனே அப்ளை செய்யுங்க IOCL SR Jon Requirement

சென்னை கார்ப்பரேஷனில் 220 காலிப்பணியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க

 

Leave a Comment