புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளை கும்பிட நல்ல நேரம் Puratasi Sani Bow Down Taming

புரட்டாசி முதல் சனிக்கிழமை      புரட்டாசி மாதம் என்றாலே அது முதலில் ஞாபகம் வருவது கண்கண்ட தெய்வமாக இருக்கும் பெருமாள் தான். பெருமாளை வணங்கினாலே போதும் நமக்கு பாவங்கள் தீர்ந்து புண்ணியம் உருவாகும். அப்படி குறிப்பாக புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை இருந்து ஐந்தாவது சனிக்கிழமை வரையும் பெருமாளை வணங்குவது நல்லது.

puratasi-sani-bow-down-taming
       puratasi-sani-bow-down-taming

குறிப்பாக புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமை மூன்றாவது சனிக்கிழமையும் மிகவும் உகந்த நாள் பெருமாளை வணங்குவதற்கு. இப்படி பார்க்கும் பட்சத்தில் புரட்டாசி மாதமாக இருக்கும் முதல் சனிக்கிழமை எந்த நேரத்தில் பெருமாளை வழிபட்டால் நமக்கு நல்லது நடக்கும் அதற்கான நேரம் என்ன என்பதையும் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாளை கும்பிட உகந்த நேரம் என்ன?
 காலை 7.45 முதல் 8.45  வரை மாலை 3.15 முதல் 4.15 வரை

புரட்டாசி மாதமாக இருக்கும் காலகட்டத்தில் சனிக்கிழமை தோறும் பெருமாளை வழங்குவது முக்கியம். அதுவும் முதல் சனிக்கிழமையாக இருக்கும் என்று மேலே கூறப்பட்டுள்ள நேரங்களில் பெருமானை வணங்குவது மிகவும் உகந்த நேரம் ஆகும்.

Also Read More:ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு Ration Shop Today news 2024

Leave a Comment