வெங்கட்ட பெருமாளை பொதுவாக புரட்டாசி மாதங்களில் நாம் சனிக்கிழமைகளில் நாமமிட்டு வெங்கடேச பெருமாளை வணங்குவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி மாதம் 5 சனி வரை சில நபர்கள் வெங்கடேச பெருமாளை வணங்குவார்கள்.
அப்படி சனிக்கிழமைகளில் நீங்கள் பெருமானை வணங்கும் பொழுது எந்த நல்ல நேரத்தில் வணங்கினால் உங்களுக்கு நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கவும், தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், குடும்பத்தில் நபர்களுக்கு நலமுடன் இருக்கவும் வெங்கடேச பெருமாளை நல்ல நேரத்தில் வணங்குவது சிறப்பு.
சனிக்கிழமை பெருமானை வணங்க நல்ல நேரம்
நல்ல நேரம் Nalla neram | காலை 7.45 – 8.45 | மாலை 4.45 – 5.45 |
Also Read More: SBI Job Vacancy 800 பேருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க