ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு Ration Shop Today news 2024

Ration Shop Today news 2024  ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்களுக்கு புதிய ஒரு ஹேப்பி நியூஸை சொன்னேன் தமிழக அரசு. கடந்த பல மாதங்களாகவே ரேஷன் கடைகளில் சரி வர பாமாயில் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்காத பாமாயில் மற்றும் பருப்பு வகைகளுக்கு இப்பொழுது வாங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 வரை
 Ration Shop Today news 2024
Ration Shop Today news 2024

அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் பயனாளர்கள் வாங்கிடாத பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து நியாய விலை கடைகளும் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரையிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Comment