செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சமேதி யோஜனா Sukanya Samriddhi Yojana Schemes ) என்ற திட்டமானது பல்வேறு நபர்களுக்கு பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு விதமாக இந்த தொகுப்பில் மூலம் நீங்கள் முழுமையாக அது பற்றி அறிந்து கொள்ள முடியும். பொதுவாக இது பெண் குழந்தைகளுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும்.
இதில் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம், மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தின் மூலமாகவே இவை தொடங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கி இன்று இன்று முதல் வெற்றிகரமாக மக்களிடையே நல்ல வரவேற்கப்பட்டுள்ளது.
எப்படி செல்வமகள் திட்டத்தை தொடங்கலாம்?
செல்வமகள் சேமிப்பு திட்டமானது மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள 10 வயதிற்கு குறைந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும். குறைந்தபின் தொகை 250 ரூபாயிலிருந்து அதிகம் அச்சம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையும் செலுத்த முடியும்.
மேலும் இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் அல்லது அந்த திட்டத்திற்கான கணக்கை உருவாக்கவும் உங்கள் பகுதியில் இருக்கும் தபால் நிலையத்தை அணுகலாம்.
குறைந்தபட்சம் செலுத்து வேண்டிய தொகை
குறைந்தபட்சம் 2050 ரூபாயில் தொடங்கி 21 வயது அடைந்த பிறகும் முழு பணத்தையும் இந்த திட்டத்தின் கீழ் நம்மளால் பெற முடியும். பெண் குழந்தைகள் வைத்திருக்கும் தாய் தந்தை மற்றும் பாதுகாவலர் அவர்களின் அடிப்படையில் செல்வமகள் திட்டத்தை இணையலாம்.
கிட்டத்தட்ட தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 32.52 லட்சம் புதிய கணக்குகள் கடந்த வருடம் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடாக செய்யும் மச்சத்தில் 8 சதவீத வட்டியுடன் சேர்த்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு 11. 16 லட்ச ரூபாய் பெற முடியும். மேலும் உன் திட்டத்தில் மாதத்திற்கு 1.5 இலட்ச ரூபாய் வரை செலுத்தலாம் என்பதன் வரைமுறை.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இனிய தேவையான ஆவணங்கள்
குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி இந்த திட்டத்தில் இணைய விரும்பும் குழந்தைகளின் பெற்றோர் அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் குழந்தைகளின் ஆதார் கார்டு ஆகியவற்றையும் உங்கள் அருகே உள்ள தபால் நிலையத்தில் அணுகலாம்.