திமுகவின் மிக முக்கிய புள்ளியாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணி மாற்றத்தை வழக்கின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு இன்று அவருடைய ஜாமீன் மனு கேட்கப்பட்டது.
கரூர் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர். மேலும் முன்னாள் எம்எல்ஏவாக காமராஜ் பாண்டியன் உள்ளிட்ட கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றன.
கிட்டத்தட்ட 471 நாளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜியினுடைய ஜாமின் மனைவி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வன் பெருந்தகை உச்சநீதிமன்ற முடிவு என்பது உண்மைக்கு கிடைத்த வெற்றி, சர்வதிகாரம் போலியான குற்றச்சாட்டுகள், போன்றவற்றிற்கு உண்மைகள் பல நாட்கள் சிறையில் இருக்காது எனவும் இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என நேரடியாக மோடியை சாடி உள்ளார்.
Also Read More:இதுதான் காரணமா? வேலை காரண விட கேவலமா.. உண்மையை உடைத்த நடிகர் ஜெயம் ரவி