Sunthari Serial Actor தினந்தோறும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. இந்த பெரிய கதை இப்பொழுது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சுந்தரிக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. இப்படி விறுவிறுப்பாக கட்டத்தில் இருக்கும் சுந்தரியின் பிகினி உடையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோஸ்க்களை அப்லோடு செய்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் கிட்டத்தட்ட 1M Followers கொண்ட செலிபிரிட்டியாகவும் பலம் வந்து கொண்டிருக்கிறார். எத்தனை பேருக்கு தெரியும் சுந்தரி என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் கேப்ரில்லா செல்லஸ்.
Also Read More :August Month Upcoming Tamil Movies
மேலும் இவர்களுடைய நடிப்பு ஆரவாரம் கொண்ட நடிப்பாகவும். குறிப்பாக சீரியல் பார்க்கும் தாய்மார்களுக்கு சுந்தரி என்ற பெயரின் மீது அதீத அன்பு கொண்டதாகவும் உள்ளது. அப்படி சுந்தரிக வளமுடன் கேப்ரில்லா செல்லஸ் சில ரீசன்ட் போட்டோஸ் உங்களுக்காக….
Soucre : Instagram