வானத்தைப்போல சீரியல் தினம் தோறும் சன் டிவியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வானத்தைப்போல என்ற சீரியலுக்கு பதிலாக புதிய சீரியலை சன் டிவி ப்ரோமோ வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் டிவியில் ஈரமான ரோஜா 2 நடித்த சுவாதி இப்பொழுது சன் டிவியில் அடுத்து வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் மூன்று முடிச்சு. இதை வருகின்ற வாரம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்படுவதாக அறிவித்துள்ளது.
வானத்தைப்போல சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் தற்போது விஜய் டிவி மற்றும் சன் டிவியில் மிகவும் குறைந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும் சீரியல்களை அந்தந்த நிறுவனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வானத்தைப்போல சீரியல் இனிமேல் சன் டிவியில் ஒளிபரப்பாகாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பகல் நேரங்களில் இந்த சீரியலை ஒளிபரப்பலாம் எனவும் சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் படிக்க:andhagan box off collection இத்தனை கோடியா?
SSA 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு…. கண்டிப்பா அரசு வேலை கிடைக்கும்