தமிழ் நிலம் பட்டா சிட்டா எந்த நேரத்தில் இருந்தாலும் இனிய வழி சேவை மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியே முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். மேலும் இதற்காக புதிய மென்பொருளையும் தமிழ் நிலம் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளது தமிழக அரசால்.
காணி நிலம் வாங்குவது மற்றும் அதில் பத்திரப்பதிவு, பட்டா மாறுதல் போன்ற சமயங்களில் இடையூறுகளை சமாளிப்பது மிகவும் சவாலாகவே தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது. மேலும் ஒருவர் வீடு நிலம்பு உள்ளிட்ட சொத்துக்களை மற்றோருக்கு விற்பனை செய்யும் பொழுது .
பத்திரப்பதிவு அல்லது சொத்தில் பெயர் மாற்றம் செய்வதோ கிராம நிர்வாக அலுவலருக்கு அணுகிய பிறகு மீண்டும் அவர் தாலுக்கா அலுவலகத்திற்கும் சென்று விண்ணப்பத்தை விண்ணப்பத்தி பிறகுதான் அவர்களுக்கு பட்டம் மாறுதலோ அல்லது பெயர் மாற்றமோ செய்ய முடியும்.இது மக்களுக்கு பெரும் அலைச்சல் ஆகும் பணம் வீணாகுவதும் தடுக்குவதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது தமிழக அரசாங்கம்.
பட்ட மாறுதல்
பட்ட மாதிரி செய்யப்படும் பொழுது சொத்தை வாங்கியவர் மற்றும் அந்த சொத்தை விற்றவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அதைப்பற்றி அனைத்து விஷயங்களையும் வந்துவிடும் என்பது இங்கு மிகவும் எளிமையான முறையில் செயல்படுத்தப்பட்ட திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் நிலம் Tamil Nilam
நில அளவைத் துறை இயக்குனர் அரசு எழுதிய கடிதத்தில் கடந்த 1991 முதல் 2002 வரை கிராமங்களில் உள்ள நிலம் தொடர்பான பதிவேடுகளை செட் ஆகியவற்றை கணினிமாய்க்கப்பட்டு கணினி வழி மூலம் தமிழ் நிலம் ( tamilnilam.tn.gov.in)என சாப்ட்வேர் மூலமாக அதை எங்கிருந்து வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் மூலமாகவோ அல்லது மின் பொருள் மூலமாகவோ பட்டம் மாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More :ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு Ration Shop Today news 2024