உடனே செக் பண்ணுங்க…1000 ரூபாய் தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது

tamil pudhalvan scheme தமிழக அரசாங்கம் கல்வி துறையில் புதிய அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும் பொழுதும் அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரைக்கும் அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வலது திட்டத்தை ஏற்கனவே அரசு மற்றும் அரசும் பெரும் பள்ளியில் உள்ள பெண்களுக்கு மட்டும் அறிவித்தது.

tamilputhalvan-thittam-
             tamil-pudhalvan-scheme

அதை தொடர்ந்து இப்பொழுது அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக ரூபாய் ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்து. ள்ளது. இதை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த திட்டமானது எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இந்த திட்டத்தை கொண்டு சேர்க்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைய

ஏற்கனவே தமிழ் புதல்வன் திட்டத்தை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல் படி வங்கி கணக்கு, மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தை கல்லூரியில் படிக்கும் வரை அனைவருக்கும் வகையில் உள்ளது எனவும். இதன்படி அந்த மாணவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் எனவும் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

TVK பயணத்தை தொடங்கப் போகும் நடிகர் விஜய் .. முதல் மாநாடு திருச்சியில்

Leave a Comment