கடந்த சில வாரங்களாகவே மே மாதத்தை விட அதிகமான வெப்பத்தை உணர்ந்து இருப்போம். பயிர்கள் எல்லாம் வாடிப் போய்விட்டது . கிணத்தடி நீர், ஆழ்துளை கிணறு நீர் அனைத்துமே தண்ணீரை வற்றிவிடும் அளவிற்கு வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே சென்னையில் மிகவும் கனமழையுடன் மழை பெய்தது. மற்ற மாவட்டங்களுக்கு மழை வராதா என ஏக்கத்தோடு இருந்த விவசாயிகளுக்கு புதிய ஒரு அறிவிப்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு Heavy Rain Tamilnadu in Tamil
அந்த வகையில் மேற்கு திசை காற்றுடன் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 19 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நன்றி நாட்களுக்கு கனம் அழைப்பு வாய்ப்புள்ளதாகவும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற 19 மாவட்டங்களுக்கு கனமழைவிற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த பிரபலமும் கூட இருக்காங்களா ? bigg boss tamil season 8 contestants in Tamil