நீண்ட கால எதிர்பார்ப்பை போக்கிய டாட்டா. ஏற்கனவே பஜாஜ் சிடி 100 முதல் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் இரண்டுலுமே இயங்கக்கூடிய புதிய காரினை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு டாட்டா நெக்ஸான் என்ற பெயரும் வைத்துள்ளது.
மேலும் இந்த காரின் விலை நிலவரம், சிறப்பு அம்சங்கள், எப்பொழுது இதை வாங்க முடியும் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம். இவை நீங்கள் 9 லட்சத்திலிருந்து வாங்கலாம்
Tata Nexon Launch Date டாடா நெக்ஸான் அறிமுகம்
வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்த கார் தான் டர்போ சார்ஜர் பெட்ரோல் சி என் ஜி . பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் மூலமாகவும் ஒரே நேரத்தில் இயங்கக்கூடிய இந்த காரினை இப்பொழுது டாட்டா நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களிலும் தடம்பதித்த டாடா நிறுவனம் இப்பொழுது சிஎன்ஜி டர்போ சார்ஜர் தொழில்நுட்பத்திலும் தனது அதிகத்தை செலுத்தியுள்ளது. அதன்படி கிட்டத்தட்ட எட்டு வகையான காரை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா நெக்ஸான்.
TATA Nexon Car Models
- Smart O
- Smart Plus
- Smart Plus S
- Pure
- Pure s
- Creative
- Creative Plus
- Fearless Plus
போன்ற எட்டு விதமான கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது இன்று.
Tata Nexon Specification
- பொதுவாக இவை இரண்டு விதமான எரிபொருள்கள் கொண்டு மேலே போடப்பட்டுள்ள எட்டு கார்களும் இயங்கக் கூடியது குறிப்பிடத்தக்கது.1.2 லிட்டர் கொண்ட மூன்று விதமான சிலிண்டர் டர்போ சார்ஜர்கள் இயங்கக்கூடிய என்ஜின்.
- 100hp திறன்மிக்க பவர் மற்றும் 170 nm டார்க்யூ கொண்ட என்ஜின்.
- இரண்டு சிஎன்ஜி சிலிண்டர் கொண்ட தொழில்நுட்பம்
- panoramic sunroof டெக்னாலஜி
- 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபர்மேஷன்
- 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்லஸ்டர்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ அண்ட் ஆப்பிள் கார்
- 8 ஸ்பீக்கர்
- ஏர் பியூரிப்பியர்
- வயர்லெஸ் சார்ஜர்
Tata Nexon Car Models | Price |
Smart O | 10,38,565 |
Smart Plus | 11,19,543 |
Smart Plus S | 10,30,000 |
Pure | 11,20,876 |
Pure S | 11,54,876 |
Creative | 12,99,543 |
Creative Plus | 13,72,755 |
Fearless Plus | 15,60,764 |