Thalapathi 69 விஜய்யுடன் இணைய போகும் ரஜினி பட நடிகை H வினோத் உறுதி

நடிகரும் மற்றும் அரசியல் கட்சித் தலைவருமாக இருக்கும் விஜய் அவர்கள் தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது திரைப்படம்தான் அவருக்கு கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் எச் வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

thalapathi-69 todaytamil.com
    thalapathi-69 todaytamil.com

இயக்குனர் Hவினோத் அவர்கள் தனது முதல் திரைப்படத்தின் ட்ரெய்லரை விஜய் வெளியிட்டார். ஆனால் இன்று விஜயை வைத்து H வினோத் அவர்கள் படம் இயக்க உள்ளார் என்பது அவர்களின் வளர்ச்சியை குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர்

thalapathi-69 todaytamil.com
thalapathi-69 todaytamil.com

மஞ்சு வாரியார் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கும். இவரும் மலையாள படத்தில் தொடங்கி இன்று இந்தியா திரைத்துறையில் மிக முக்கிய பேசும் பொருளாக மாறி உள்ளார். மேலும் எச் ராஜா அவர்கள் அஜித் நடிப்பில் உருவாகி வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்த பொழுது அடுத்த முறை நல்ல கதாபாத்திரத்தில் தங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 69 திரைப்படத்திலும் மஞ்சு வாரியார் ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே வேட்டியின் திரைப்படத்திலிருந்து ரிலீஸ் செய்யப்பட்ட பாடல் ஒன்று மிகவும் வைரலாக இருக்கும் நிலையில் இப்பொழுது மஞ்சு வாரியர் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கொண்டாட்டமாக தான் உள்ளது.

Leave a Comment