Thangaalan 2 நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்களான் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்கில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ரிலீஸ் செய்யப்பட்டு மூன்றாவது நாளில் 22 கோடி வரை வசூல் வேட்டை அடைந்துள்ளது. மேலும் அதே நாளில் திரையிடப்பட்ட டிமார்ட் காலனி 2 இரண்டு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
Thangaalan 2 Announced
தங்களான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பா ரஞ்சித் கூட்டணியில் மீண்டும் விக்ரம் நடிப்பில் Thangalaan 2 திரைப்படம் நடிக்கப் போவதாக நடிகர் விக்ரமா அவர்கள் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்.
முதல் படத்திற்கு போலவும் இது திரைப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் எனவும் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More:ஜெய்லர் 2 … director நெல்சனுக்கு இத்தனை கோடி சம்பளமா?