thangalaan OTT Release Date கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் தங்களான். நடிகர் விக்ரம் நடிப்பில் மிக அதிக முயற்சியில் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு இன்றுவரையிலும் திரையரங்குகளில் வெற்றி குளமாக கொண்டாடப்பட்ட வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ரிவியூ பொருத்தவரையில் பாசிட்டிவ் ரிவ்யூ தான் ரசிகர்கள் மூலமாக கொடுத்து வருகின்றன.
thangalaan OTT Release Date
மேலும் இந்த திரைப்படத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்பட்ட வரும் நிலையில், இந்த திரைப்படத்தை OTT காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி பார்க்கும் பொழுது இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் Netflix OTT தளத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:thangalaan 1st Day Collection