This Week OTT Release tamil Movies

This Week OTT Release tamil Movies   சமீப காலங்களாகவே அதிகமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலும் திரைப்படங்கள் திரையரங்களில் ஈடுபடாமல்  OTT தளங்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று பல திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

அவை வசூல் ரீதியாகவும், மக்களுக்கு வரவேற்பு தக்க இருக்கும் திரைப்படங்கள் அடுத்த மாதமே OTT தளங்களுக்கு விற்கப்பட்டு OTT மூலம் ரிலீஸ் செய்யப்படுகிறது. எப்படி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோலதான் ஆன்லைன் மூலமாக ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களுக்கும் அதிகப்படியான வரவேற்புகள் உள்ளது.

Read More:100 நாள் வேலை திட்டம் மாற்றம் பொதுமக்கள் மகிழ்ச்சி 100 Naal Velai thittam

அந்த வகையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்கள் ஆன்லைன் மூலமாக திரையிடப்படுகிறது. அந்த வகையில் என்ன மாதிரி திரைப்படங்கள் OTT  திரைக்கு வர இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

 

 OTT Release tamil Movies

Inian 2 Netflix
Turbo sony
monorathabgal  zee5
kalki  amazon prime

Leave a Comment