தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக ஆண்டு தோறும் குரூப் 2 குரூப் 4 போன்ற அரசு வேலைகளுக்கான தேர்வினை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A போன்ற அரசு வேலைக்கான தேர்வினை TNPSC இரண்டு வாரத்திற்கு முன்பு நடைபெற்றது.
மேலும் இந்த தேர்வுக்கான ரிசல்ட் வருகின்ற அக்டோபர் மாதம் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2327 காலிப்படியின்களுக்கான வேலை வாய்ப்புக்கான இந்த தேர்வில் கிட்டத்தட்ட 14 காயத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதி உள்ளன.
How To Check TNPSC GROUP 2 Exam Answer Key Download
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வண்ணத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு Group2 மற்றும் 2A அடங்கிய பதிவிலுக்கான முதல் நிலை தேர்வு பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான விடைகளை கீழே டவுன்லோட் செய்யலாம்.
அல்லது டிஎன்பிசி அதிகாரப்பூர்வமான இணையதளத்தையும் பார்வையிட்டு அதில் உங்களுடைய கேள்விக்கான பதில் சரியாக உள்ளதா என்பதையும் நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் இவை உத்தேக விடைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் உங்களுக்கு ஏதேனும் முறையீடு செய்ய நினைப்பவர்கள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாலை 5:45க்குள் தேர்வான இணைதளத்தில் உள்ள Answer Key Challenge மூலம் முறையீடு செய்யலாம் என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 General Tamil answer Key |
Download |
TNPSC Group 2 General English answer Key |
Download |
Also Read More :மாதம் கொடுத்தால் 1000 ரூபாய், 9 லட்ச ரூபாய் கிடைக்கும் NPS Scheme