Tomorrow Holiday நாளை தினம் விடுமுறை தினமாக தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளதா நாளை வங்கிகள் செயல்படுமா என சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம் இன்றைய தினம் மிலாடி நபி என்பதால் காலண்டரில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 17-8-24 அன்றைய தினம் மிலாடி நபி யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை விடுமுறை தினமா
இதனால் திங்கட்கிழமையாக இன்று வேலை நாட்கள் ஆகவும் வருகின்ற செவ்வாய்க்கிழமை 17-8-24 இன்றைய தினம் விடுமுறை தினமாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் வங்கி ஆகியவை 16-8-24 தேதியில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை நாள்
அதேபோல வங்கியும் நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை தொடர்ந்து இன்றைய தினம் வங்கிகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக இருக்கும் எனவும், முடிந்தவரையில் வங்கிக்கு செல்ல வேண்டிய நபர்கள் இன்று சென்று விடுவது நல்லது எனவும் நாளை விடுமுறை தினமாகும் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More:சீ பிரியங்கா மாதிரி….. கேவலம் யாருமே இல்ல CWC மணிமேகலையின் ஆதங்கம்