top 10 TRP Tamil Serials பொதுவாக சீரியல் என்றாலே இப்பொழுது அதிகமாக ஆண்கள் கூட தொடங்கி விட்டன. அந்த வகையில் மிகவும் பிரபலமான சில தொலைக்காட்சிகளில் தான் அதிகமான டிஆர்பி கொண்ட சீரியல்கள் உள்ளது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இந்த மூன்றில் தான் அதிகமான போட்டி நிலவும்.
இதையும் படிக்கலாமே:வானத்தைப்போல சீரியலுக்கு பதிலா புதிய சீரியல் Suntv Mundru mudichi serial
ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 10 சீரியல்கள் அதிக டிஆர்பி கொண்ட இடத்தை பிடிக்க ஏற்ற இறக்கத்துடன் இருந்து கொண்டிருக்கும். அதே போல் இந்த வாரத்தில் அதிக டிஆர்பி கொண்ட சீரியல் தொடர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மேலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அதை ஈடு கட்டும் வகையில் சன் டிவியும் சரி ஜீ தமிழும் அதிகப்படியான ரியாலிட்டி ஷோ களை நடத்தி வந்தாலும், ரியாலிட்டி ஷோ என்றாலே அது விஜய் டிவி மட்டும் தான்.
top 10 TRP Tamil Serials
TOP 10 | Serial Name | Channel | TRP |
1 | சிங்க பெண்ணை | sun tv | 9.11 |
2 | சிறகடிக்க ஆசை | விஜய் டிவி | 8.86 |
3 | கயல் | சன் டிவி | 8.76 |
4 | மருமகளே | சன் டிவி | 8.27 |
5 | வானத்தைப்போல | சன் டிவி | 7.65 |
6 | மல்லி | சன் டிவி | 7.44 |
7 | பாக்கியலட்சுமி | விஜய் டிவி | 7.43 |
8 | சுந்தரி | சன் டிவி | 7.16 |
9 | பாண்டியன் ஸ்டோர் | விஜய் டிவி | 6.76 |
10 | சின்ன மருமகளே | விஜய் டிவி | 5.77 |