tvk membership new whatsapp number தமிழக வெற்றி கழகம் TVK Join WhatsApp

tvk membership whatsapp number tvk தவெக  இளைய தளபதி விஜய் அவர்கள் சிறிது மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியது தொடங்கியுள்ள என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் இந்த கட்சிக்கான முதல் பொதுக்கூட்டத்தை கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். மேலும் GOAT திரைப்படமும் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.

முதல் மாநாடு

tvk-today-news-tamil
          tvk membership whatsapp numbe

தமிழக வெற்றி கழகம் சார்பாக விஜய் அவர்கள் முதல்முறையாக மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். அது செப்டம்பர் மாதம் இருக்கும் எனவும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் திருச்சியில் இந்த மாநாடு நடக்கப் போவதாகவும். இதற்காக பல இடங்களுக்கு அனுமதி கேட்டு சில அரசியல் ரீதியாக அழுத்தம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும்.

பிறகு ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் முதல் மாநாடு நடத்தப்படும் எனவும் தமிழக வெற்றி கழகம் சார்பாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 80 லட்சம் பேர் தவெக கட்சியில் இருந்து உள்ளதாகவும் கட்சியை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

tvk membership whatsapp number

மேலும் TVK கட்சியின் நீங்களும் இணைய விரும்பினால் இந்த whatsapp நம்பர் மூலமாக இணைந்து கொள்ளலாம் என புதிய வாட்ஸ்அப் நம்பரை கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கீழே உள்ள whatsapp எண்ணின் மூலமாக நீங்களும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணையலாம்.

WHATSAPP NUMBER: 902553701 

 

விஜய்க்கு தனது முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு

Leave a Comment