அடுத்த ஜெயலலிதா ஆக போகும் நடிகர் விஜய்..

TVK தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் அவர்கள் தனது ரசிகர்கள் மத்தியில் புதிய கட்சியை ஒன்றை தொடங்கினார். அது மிகப்பெரிய ஒரு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த கட்சி எந்த விதமான தேர்தலிலும் போட்டி விடவில்லை. ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026 ஆம் ஆண்டு அன்னிக்கு தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிற்கவைக்க கட்சி நிர்வாக முடிவெடுத்துள்ளது.

முதல் மாநாடு
tvk-today-news-tamil
tvk-today-news-tamil

ஒவ்வொரு கட்சிணரும் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் அல்லது தேர்தலுக்கு முன்பும் மாநாடு நடத்துவது வழக்கம். அதேபோல் தான் நடிகர் விஜய் அவர்களும் தமிழக வெற்றி கழகம் சார்பாக சேலத்தில் முதல் மாநாட்டை நடத்துவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. ஆனால் இப்பொழுது அதை திருச்சியில் நடத்தப் போவதாக அந்த கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருச்சியில் உள்ள பொன்மலை ஜி கார்னில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை மாநாடு நடத்த நடிகர் விஜய் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இதனால் அந்த இடத்தை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வாடைக்கு தருமாறு நிறுவனத்திற்கு கட்சி சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. tvk தவெக நிர்வாகிகள் மூலமாக அந்த இடத்தை அளக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அனுமதி மறுப்பு
tvk-today-news-tamil
tvk-today-news-tamil

சில அரசியல் ரீதியாக மாநாடு நடத்த அனுமதி மறுக்க பட்டதாக தகவல் வந்துள்ளது. பல இடங்களிலும் மாநாட்டிற்கு அனுமதி கேட்டும் கிடைக்காத நிலையில். திருச்சியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கட்சி சார்பாக தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சியில் உள்ள சிறுகானூரில் 150 ஏக்கர் கொண்ட இடத்தை மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:tvk membership new whatsapp number தமிழக வெற்றி கழகம் TVK Join WhatsApp

Leave a Comment