திரும்ப வரேன்னு சொல்லு…மீண்டும் டாடா நானோ வரப்போகுது…
டாடா நிறுவனத்தின் மிகவும் பேசும் பொருளாக அமைந்ததுதான் டாடா நிறுவனத்தின் நானோ என்ற கார். குறைந்தபட்சம் நான்கு பேர் மட்டும் செல்லக்கூடிய குறைந்த விலையில் மக்களாலும் வாங்க கூடிய அளவில் அமையப்பெற்றது தான் இந்த நானோ. என்னதான் இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்டு மிகவும் குறைந்த விலையில் இதை டாடா நிறுவனம் வெளியிட்டு இருந்தாலும் இதே அந்த நிறுவனத்திற்கு ஒரு பெயிலியர் மாடல் தான். அதை தொடர்ந்து இப்பொழுது டாட்டாவின் நானோ மீண்டும் களமிறங்குகிறது. EV Nano car டாட்டாவின் … Read more