vaagai flower in Tamil வாகை பூ. இன்று தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய TVK கட்சிக்கு சின்னமும், பாடலும் இன்று தினம் வெளியிடப்பட்டது. மேலும் நடிகர் விஜய் அவர்களுடைய கட்சிக்கான சின்னத்தில் இரண்டு யானை மற்றும் 28 நட்சத்திரங்கள் மற்றும் வாகைப்பூ இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
vaagai flower in Tamil
தமிழ் நிலத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து நிலங்கள் ஒவ்வொரு நிலத்திற்கும் அதன் பெயரும் மரத்தின் அல்லது பூவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் வாகைப்பூ வெட்டி சின்னமாக கழுத்தில் அறிந்து கொள்வது வழக்கம். பெண்கள் காதலியாக அணிவதும் சங்க நூல்களில் தெரிவிக்கின்றன. மேலும் தொல்காப்பியத்தில் இருந்து அனைத்து வகையான நூல்களிலும் போர்க்காலங்களில் வீரர்கள் அணியும் பூக்களை பற்றியும் சில நூல்களில் உள்ளன அதில் வாகை பூவை பற்றியும் சில பாடல்களும் உள்ளது.
இது முழுக்க முழுக்க ஒரு வெற்றி சின்னமாகவும் கடின காலங்களில் கூட வெற்றியை மட்டும் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் தருணமாக இந்த வாகை பூக்களுக்கான அர்த்தம்.