vasakal vaikka nalla naal 2024 வீடு கட்டுவது இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாகவும், கனவாகவும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனது இருப்பிடம் என்பது அவசியம். அது சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் அதைவிட சந்தோஷம் நமக்கு வேறு எதுவும் கிடையாது. வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் என பழமொழி உண்டு. ஆனால் இந்த காலத்தில் திருமணத்தை கூட செய்து விடலாம் ஆனால் ஒரு வீடு கட்டுவது அவ்வளவு சுலபம் அல்ல.
அப்படிப்பட்ட வீடு நாம் கட்டும்பொழுது வாசக்கால் வைப்பது மிகப் பெரிய ஒரு சுப நிகழ்ச்சியாகவே நம் முன்னோர்கள் கடைபிடிக்கின்றன. அந்த வகையில் நம் குடியிருக்க போகும் வீட்டிற்கு வாஸ்து பிரச்சினை வராமல் தடுக்க பூமி பூஜையில் இருந்து சரியான வாஸ்து நாள் எது என்பதை தேர்ந்தெடுத்து அந்த நாளில் தான் வீடு கட்ட தொடங்குவதிலிருந்து வாசகால் வைப்பது அனைத்தும் நல்ல நாளாக இருக்க வேண்டும்.
டிசம்பர் 31 கடைசி தேதி….. உடனே இது பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு
வாசக்கால் வைக்க நல்ல நாள்-vasakal vaikka nalla naal 2024
பொதுவாக வாசக்கால் வைப்பது முகூர்த்த நாள்களில் வைக்கலாம். அப்படி உங்களுடைய வீட்டிற்க்கான வாஸ்து நாள் எந்த நாளில் வைக்கலாம் என்பதை கீழே பார்க்கலாம். அது உங்களுக்கு உகந்த நாள் எது என்பதை தேர்ந்தெடுத்து அந்த நாளில் உங்கள் கனவு வீட்டிற்க்கான வாசக்காலை வைக்கலாம்.
No | ஆங்கில தேதி மற்றும் கிழமை | தமிழ் மாதங்கள் | முகூர்த்த நேரங்கள் |
1. | ஜனவரி 26 -வெள்ளிக்கிழமை- தை மாதம் | தை 12 | காலை 10:41 முதல் 11.17 வரை |
2. | மார்ச் 5 -செவ்வாய்க்கிழமை- மாசி மாதம் | மாசி 22 | காலை 10.32 முதல் 11.08 வரை |
3. | ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை -சித்திரை மாதம் | சித்திரை 10 | காலை 8.54 முதல் 9.30 வரை |
4. | ஜூன் 4 -செவ்வாய் கிழமை-வைகாசி மாதம் | வைகாசி 22 | காலை 9.58 முதல் 10.34 வரை |
5. | ஜூலை 27 -சனிக்கிழமை-ஆடி மாதம் | ஆடி 11 | காலை 7.44 முதல் 8.20 வரை |
6. | ஆகஸ்ட் 22 -வியாழக்கிழமை-ஆவணி மாதம் | ஆவணி 6 | காலை 7.23 முதல் 7.59 வரை |
7. | அக்டோபர் 27-ஞாயிற்றுக்கிழமை-ஐப்பசி மாதம் | ஐப்பசி 10 | காலை 7.44 முதல் 8.20 வரை |
8. | நவம்பர் 23-சனிக்கிழமை-கார்த்திகை மாதம் | கார்த்திகை 8 | காலை 11.29 முதல் பகல் 12.5 வரை |
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை பயன்படுத்தி உங்களுடைய கனவு வீட்டில் காண வாசக்கால் வைக்க உகந்த நாள் இது என்பதை தெரிந்து கொண்டு அந்த நல்ல நாளிலே பூஜையிட்டு வாசக்கலை வைக்கலாம்.