vinesh phogat disqualified பாரிஸில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கத்தை கூட இந்தியா இன்றைய வழியில் வெல்லவில்லை. இரண்டு வெள்ளியோடு இன்று வீராங்கனை ஒருவர் டெல்லியில் திரும்பினார். அதை தொடர்ந்து. வீனேஷ்போகத் ஒலிம்பிக் மல்யுதத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வீனஸ் போகத் தகுதி நீக்கம் காரணமாக வெளியேற்றப்பட்டார்.
50 கிலோ எடை
நேற்று தினம் முதல் இவரைப் பற்றி இந்திய முழுவதுமே பேசப்பட்டு வந்த நபர். ஏனென்றால் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வென்றிடாத இந்தியாவிற்கு இவர்தான் முதல் தங்கத்தை வாங்குவார் என கனவு கண்டிருந்த நாம் இன்று அவருக்கு 50 கிலோ இடைத்தேவில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் பெற்றுள்ளார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் பதிவிடலாம்.
மேலும் படிக்க:DHS நீலகிரி மாவட்ட நலவாழ்வு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க