திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட நெய் என குற்றச்சாட்டும் இருந்தது நிலையில் அது பொய்யாகி உள்ளது.
இதை எடுத்து வருகின்ற திங்கள்கிழமை மகா பூஜை ஒன்று திருப்பதியில் நடக்க உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வருடத்திற்கு 500 கோடி ரூபாய் லட்டில் மட்டும் வருமானம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைக்கிறது.
இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கும் உச்சநீதி தளபதி நீதிபதிக்கும் கடிதம் எழுதி உள்ளன.