உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ பலாப்பழத்தின் இந்த நன்மையை தெரிஞ்சுக்கோங்க

பலாப்பழம் ஆங்கிலத்தில் jackfruit பொதுவாகவே இந்த பலாப்பழத்திற்கு சீசன் என்பது ஆரம்பித்துவிட்டது. பலாப்பழத்தின் சீசன் ஆகஸ்டு வரை இருக்கும். சரி இப்பொழுது உடல் எடைக்கும் இந்த பலாப்பழம் எந்த அளவிற்கு நன்மைகள் செய்கிறது என்பதை பார்க்கலாம். மேலும் பலாப்பழத்திற்கு மிக சிறப்பான ஒரு விஷயம் என்றால் அதன் வாசனை தான். இது பலருக்கும் மிகவும் ஏற்ற வாசனையாகும்.

weight-loss-using-jackfruit-in-tamil
weight-loss-using-jackfruit-in-tamil

இன்றைய காலகட்டத்தில் அதிகமான நபர்கள் உடல் பருமன் உடல் எடை அதிகம் இந்த சரி செய்ய பலவிதமான முயற்சி செய்கின்றனர். அதில் ஒரு முயற்சியாக பலாப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வது உடல் எடையில் எந்த அளவிற்கு மாற்றத்தை கொண்டு வரும் என்பதை பார்க்கலாம்.

குறைந்த அளவு கலோரி
  • பலாப்பழம் மிகவும் குறைந்த அளவு கலோரி உள்ளதால் இது எடையை குறைக்கும் வல்லமை கொண்டதாகும்.
நார்ச்சத்து அதிகம்
  • பளபளத்தில் அதிகமான நார்ச்சத்து இருப்பது செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நம்மை பாதுகாக்கவும் இது உதவுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட்
  • இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடென்ட் உள்ளதால் நம்முடைய உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள மிகவும் பயன்படும்.
சர்க்கரை அளவு
  • இந்த பழம் குறைந்த அளவில் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரையை நம் உடலில் சீராக வைத்துக் கொள்ள பழம் உதவுகிறது.
நீரழிவு நோய்
  • பலாப்பழம் அதிகப்படியான நீர் உள்ளதால் உடலை நீரிழிவில் இருந்து பாதுகாக்க அதிகமாக பயன்படுகிறது இதன் காரணமாக நம்முடைய உடல் எடையை மிகவும் எளிமையாக குறைப்பதற்கு பயன்படும்

Leave a Comment