விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறோம்? why we are celebrating vinayagar chaturthi

why we are celebrating vinayagar chaturthi  கடவுளுக்கு முதல் கடவுளாக இருப்பவர் கடவுள் விநாயகர்.  பொதுவாக விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறோம். விநாயகர் பொருத்தவரையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் விநாயகருக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் விநாயகருக்கு திருமணம் ஆகி விட்டதாக முன்னோர்கள் கூறுகின்றன.

vinayagar chaturthi

why we are celebrating vinayagar chaturthi
 why we are celebrating vinayagar chaturthi

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி நாம் கொண்டாட காரணம். முப்பெரும் முதல் கடவுள் விநாயகர் அவர்கள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.

வீடு, கடை, தெருக்கள் இடங்களில் புதியதாக விநாயகர் சிலையை வாங்கி வந்து படையல் இட்டு, அன்னதானம் வழங்கி, மகிழ்ச்சியாக குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை தினம் தோறும் பூஜை இட்டு வழிபட்டு வருவோம்.

பிறகு விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து விநாயகரை தண்ணீரில் கரைத்து வழிபடுவோம்.

நாம் ஏன் விநாயகர் சதுர்த்தி தண்ணீரில் கரைக்கிறோம்?
why we are celebrating vinayagar chaturthi
   why we are celebrating vinayagar chaturthi

பொதுவாக மற்ற கடவுள்களை நாம் கைகூப்பி விட்டு வணங்குவோம். ஆனால் விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் அதை நாம் தண்ணீரில் கரைப்பது மீண்டும் விநாயகர் தண்ணீரில் கரைந்து உயிர் பிழைத்து மீண்டும் பூமிக்கு வருவார் என்பது ஐதீகம்.

இப்படி வருவதன் மூலமாக மழைப்பொழிவு, மக்களின் பஞ்சம் போன்றவை சரி செய்யும் என நம்பிக்கையுடன் இதை நாம் காலாகாலமாக செய்து வருகிறோம்.

Read More:vasakal vaikka nalla naal 2024

Leave a Comment