மொத்தமா மாற போகுது…PF ATM கார்டு .. ஜூலை முதல்

வருகின்ற ஜூலை மாதம் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களுடைய பி எப் கணக்கில் இருக்கும் தொகையை அவசர தேவைக்காக இனி நேரம் கடக்காமல் உடனடியாக எடுக்க மத்திய அரசாகம் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி வருகின்ற மே மாதம் இறுதிக்குள் அல்லது ஜூலை முதல் வாரத்தில் ஏடிஎம் மூலமாக pf பணத்தை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தொழிலாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப திருமணம், மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கு தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் மூலம் கிளீன் செய்யும் பொழுதும் சில சிக்கல்கள் மூலமாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நேரம் தாழ்த்தப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசாங்கம் இப்படி ஒரு புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. இது திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் வரை ஏடிஎம் மூலமாக பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் upi அப்ளிகேஷன் மூலமாக உங்களுடைய pf கணக்கின் பேலன்ஸை சரி பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin  के बारे में
For Feedback - pjayakumar524@gmail.com
© 2025 todaytamil.com | All rights reserved | Made With By WebpressHub.net